‘தற்கொலை தீர்வல்ல… தேர்வு.. உயிரை விட பெரிதல்ல ‘ – நடிகர் சூர்யா

தமிழகத்தில் நீட் தேர்வால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது…

வேப்பனப்பள்ளி 16 சுற்று முடிவில் அதிமுக முன்னிலை

வேப்பனப்பள்ளி 16 சுற்று முடிவில் அதிமுக 1890 வாக்குகள் முன்னிலை திமுக முருகன்- 55439 அதிமுக கே.பி.முனுசாமி- 57329 அதிமுக 1890 வாக்குகள் முன்னிலை

கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்.. கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தல்…

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.. அதிமுகவின் வேட்பாளர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

வேலூர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற புகாரில் அணைக்கட்டு அதிமுக வேட்பாளர்  வேலழகன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது..

சேலத்தை மொத்தமாக தூக்கும் திமுக.. எடப்பாடியில் ஈபிஎஸ் வெற்றி உறுதி! விகடன் கருத்துக்கணிப்பு

சேலத்தை மொத்தமாக தூக்கும் திமுக.. எடப்பாடியில் ஈபிஎஸ் வெற்றி உறுதி! விகடன் கருத்துக்கணிப்பு சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெல்லும் என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவில்…

அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்.!

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தது போல இப்போது அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழனியப்பன் ஒசஹள்ளி புதுப்பட்டி காலனி, புதுப்பட்டி, மணியம்பாடி…

இவர்தான் முக்கிய குறி.. அதிமுகவின் அதிரடி வியூகம்.. திமுகவும் விடுவதாக இல்லை..! பரப்பரப்பில் அரசியல்..

கோவில்பட்டி, கோவில்பட்டி தொகுதியில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வீழ்த்த, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே தீவிர வியூகங்களை கையில் எடுத்துள்ளன. 2016ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு மீண்டும் அதிமுக…

சென்னையை மொத்தமாக தூக்கும் திமுக…பெரும் ரிஸ்கில் அதிமுக..! வெற்றி யாருக்கு..?

சென்னை, வரும் தேர்தலில் அதிமுக, திமுக என இரு கட்சிகளின் நிலவரமும் நாளுக்கு நாள் வேறு வேறு மாதிரியாக வந்து கொண்டிருக்கிறது. நெருங்கும் தேர்தலில் 5 முனை போட்டி நடக்கிறது. இருந்தாலும் திமுகவும், அதிமுகவும் மட்டுமே பிரதானமாக பார்க்கப்பட்டு வருகின்றன. இரு கட்சிகளில்…

அதிமுக செய்து வரும் நலத்திட்டங்களை திமுக தடுக்க நினைக்கிறது – ஜி.கே.வாசன் பேச்சு

கடந்த 10ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அதிமுக செய்து வரும் நலத்திட்டங்களை திமுக தடுக்க நினைக்கிறது –  போடியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஜி.கே.வாசன் பேச்சு. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேனி மாவட்டம் போடி…

மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது.. கமல்ஹாசன் – வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! — நடிகர் மன்சூர் அலிகான் விலகல் – கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல: நடிகை கவுதமி

*சங்கரன்கோவில் அடுத்த வல்லராமபுரத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! அதிமுக அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு.. *தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. *கேஸ்,…

Translate »
error: Content is protected !!