அதிரடி திருப்பம்…. நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு…!

நெல்லை, நெல்லை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பால் கண்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நெல்லை சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன்…

Translate »
error: Content is protected !!