சசிகலா குறித்து பேட்டியளிப்பதில் பயம் இல்லை..! சோனியா காந்தி காலில் விழுந்து கிடந்தவர்கள் தான் திமுகவினர் – அமைச்சர் வைகைசெல்வன் கடுமையாக விமர்சனம்

சென்னை, சசிகலா குறித்து பேட்டியளிப்பதில் எவ்வித பயமும் இல்லை என்றும் சோனியா காந்தி காலில் விழுந்து கிடந்தவர்கள் தான் திமுகவினர் என்றும் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர்…

Translate »
error: Content is protected !!