திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. இந்நிலையில் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் அதிகளவில் பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு,அவரை போன்ற விவசாய பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஊடுபயிராக அவக்கேடோ, ப்ளம்ஸ், பீச்சஸ் போன்ற பழவகைகளும் நடவு…