ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு தொழில் நிறுவனத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டு கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்க CSR முன்னெடுப்புகளில், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு…
Tag: ஆக்சிஜன் உற்பத்தி
நாளொன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர முடியும் – வேதாந்தா நிறுவனம் வாக்குறுதி
நாளொன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து மருத்துவ பயன்பாட்டுக்கு வழங்குவதாக வேதாந்தா வாக்குறுதி அளித்துள்ளது. உடனடியாக மருத்துவத்துக்கு பயன்படும் 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து திரவ ஆக்சிஜனையும் வாயு சப்ளையையும் அதிகரிக்க…