120 நாட்களில் ரூ. 1.26 கோடி மீட்பு: சென்னை சைபர்கிரைம் அதிரடி

கடந்த 120 நாட்களில் ஆன்லைனில் பறிபோன ரூ. 1.26 கோடியை மீட்டு சென்னை சைபர்கிரைம் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னை நகரில் கொரோனா லாக்டவுன் தொடங்கியதில் இருந்து ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. லோன் பெற்றுத்தருவதாகவும், வேலை…

Translate »
error: Content is protected !!