ஆவடி அருகே வெள்ளானூரில் ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு ; ரூ.35 ஆயிரம் மாயம்

ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானூர் அலமாதி சாலை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ராஜபாண்டியன்(34). இவர், வீட்டருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டாமல் வீட்டிற்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, கல்லாபெட்டியில் இருந்த ரூ.35…

Translate »
error: Content is protected !!