காயம் அடைந்திருந்த ரோகித் சர்மா உடற்தகுதியை நிரூபித்ததால், ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். முதல் இரண்டு டெஸ்டில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த அவர், தற்போது…