கல்லுாரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்: பிஇ பட்டதாரி வாலிபர் கைது

சென்னையில் கல்லுாரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாசப் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த பிஇ பட்டதாரி வாலிபரை சென்னை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார்.…

Translate »
error: Content is protected !!