இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்தநிலையில் இம்ரான்கான் பயணிக்கும் விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு மத்திய அரசு…

இம்ரான் கான் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது..! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்..!

இஸ்லாமாபாத், ஒரு நாட்டை நடத்துவது, கிரிக்கெட் அணியை நிர்வகிப்பதைப் போன்றதல்ல என்று, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பிரதமர் இம்ரான் கானை விமர்சித்துள்ளார். இம்ரான் அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் செய்யும் தவறு நாட்டை பெரும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பாகிஸ்தான்…

Translate »
error: Content is protected !!