எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள்; 17ந் தேதி எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவு

சென்னை, எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி வரும் 17 ந் தேதி அன்று அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்குகிறார்கள்.…

எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடிக்கும் அரவிந்தசாமி

ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியாக மதுபாலா நடித்து உள்ளார். கொரோனாவால்…

Translate »
error: Content is protected !!