மீண்டும் வில்லனான எஸ் ஜே சூர்யா… இந்த முறை எந்த ஹீரோவுக்கு தெரியுமா?

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு ஸ்பைடர் படத்தில் வில்லனாக வந்தார். கதாநாயகர்கள் பலர் வில்லன்களாக நடிக்கின்றனர். ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் வில்லனாக வந்த விஜய் சேதுபதி சமீபத்தில் திரைக்கு வந்த…

எஸ்.ஜே சூர்யா உடன் ஜோடி சேர்ந்த யாஷிகா ஆனந்த்..!

பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக யாஷிகா நடிக்க உள்ளார். இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘இறைவி’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே…

Translate »
error: Content is protected !!