அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்.. துயரத்தில் அதிமுக தொண்டர்கள்

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை…

சேதமடைந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மாங்காய்கள்.. நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம் உறுதி

அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான டவ்–தே புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊரை சுற்றியுள்ள கொட்டகுடி, பிச்சாங்கரை, உலக்குஉருட்டி, வடக்கு மலை ஊத்தாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…

விவேக் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

** சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார். ** திரைப்படங்கள் மூலம் பல…

திடீரென சசிகலா மீது பரிவோடு பேசிய ஓ.பி.எஸ்… பின்னணியில் இப்படி ஒரு பிளானா..!

சென்னை, திடீரென சசிகலா மீது பாசமாக பேசியுள்ளார் துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம். அதிமுகவுக்குள் உரசல்கள் இருப்பதாக வெளியே சொல்லிக்கொண்டாலும் பன்னீர்செல்வம் பேச்சின் பின்னால் பெரிய ராஜதந்திரம் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சமீபத்தில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், சசிகலா…

ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் இறங்கும் தங்க தமிழ்செல்வன்..!

சென்னை, எதிர்பார்த்தது போலவே இந்த முறையும் திமுகவின் தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் காணுகிறார். இதையொட்டி பெருத்த எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டு வருகிறது. கடந்த எம்பி தேர்தலின்போதே, ஓபிஎஸ் மகனைத் தோற்கடிக்க பலவாறாக முயற்சி மேற்கொண்டார் தமிழ்செல்வன்.…

இன்று ராகுகாலம் முடிந்த பிறகு ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்… 15ஆம் தேதி எடப்பாடி மனு தாக்கல்

சென்னை, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக்கிழமையான இன்று ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில்போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபைத்தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக,…

அ.தி.மு.க சொன்னதில் நிறைவேற்றிய-நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன?.. பட்டியல் இதோ..!

2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. சொன்னதில் நிறைவேற்றிய–நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன? என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது திருச்சியில் கடந்த 7-ந்தேதி தி.மு.க. சார்பில் நடந்த ‘விடியலுக்கான முழக்கம்‘ பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்…

அவசரமாக கிளம்பிய சுதீஷ்… இரவோடு இரவாக முதல்வரை சந்தித்து மீட்டிங்… அரை மணிநேரம் என்ன நடந்தது..?

அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தேமுதிக இடையேயான தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழக முதலமைச்சரும் அதிமுக…

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை..?

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுகவில் விருப்பமனு செய்தவர்களிடம் ஒரே நாளில் அதிமுக தலைமை நேர்காணல் மேற்கொண்டது. இந்நிலையில்…

வேண்டும்… வேண்டாம்..! அமித்ஷாவை யோசிக்கவைத்த எடப்பாடி, ஓபிஎஸ்..!

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட…

Translate »
error: Content is protected !!