தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் – கமல் ஹாசன்

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாஸன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு, 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக…

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்- கமல் ஹாசன்

நியூ அப்டேட்… விக்ரம் படத்தில் கமல் நடிக்கும் கதாபாத்திரம் என்ன..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார். நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.…

கமலுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். கமல் நடிப்பில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு…

குடும்பத்துடன் வாக்களித்த கமல் ஹாசன்..

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது குடும்பத்துடன் வாக்குகளை செலுத்தினார். சென்னை: தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.…

பெரும் எதிர்பார்ப்பில் கோவை… அதிகபட்சமாக 21 வேட்பாளர்கள்.. அதனால் தான் இரண்டா..!

சென்னை, நாளைக்கு நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில், கமல் போட்டியிடும் தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில், விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு…

“திரையில் தோன்றுவதன் மூலமே…” ரஜினிக்கு கமலின் தாதாசாகேப் விருது ட்வீட்… வாழ்த்தா, உள்குத்தா?!

இன்று காலை இந்த விருது அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். 50 ஆண்டுகால திரைத்திரையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாகவும், நடிகர் மோகன்லால், பாடகர்கள் ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் சுபாஷ் கை, பிஸ்வஜித் சாட்டர்ஜி…

கமல் ஹாசன் கல்வி சேவை செய்யும் திரு. குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற ஆதரவை கோரினார்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் கமல் ஹாசன் கல்வி சேவை செய்து வரும் சிரவை ஆதினம் திரு. குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஆதரவை கோரினார். திரு. குமரகுரு…

திடீர் ஆவேசம்… ! கமல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

சென்னை, நேரடியாக மத்தியில் ஆள்பவர்களை அட்டாக் செய்து ஆவேசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். தேர்தல் நெருங்க நெருங்க கமல்ஹாசன் பிரச்சாரக் கூட்டங்களில் அவரது பேச்சில் அனல் தெறிப்பது அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்க்க…

கமல்ஹாசனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .. அவர் கருத்துக்கு பதில் அளிக்க விரும்பவில்லை – உதயநிதி ஸ்டாலின்

மதுரை, கமல்ஹாசனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இருப்பினும் தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு…

Translate »
error: Content is protected !!