நாளைக்கு தேர்தல்…என்னால் ஓட்டுப் போட முடியாது – நடிகை கஸ்தூரி வருத்தம்

சென்னை, நாளைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன்னால் ஓட்டுப் போட முடியாது என்று நடிகை கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார். நடிகையான கஸ்தூரி சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் தனது குரலை அவ்வப்போது பதிவு செய்து வருபவர். ஆனால் துணிச்சலாக பேசக்கூடியவர்.…

Translate »
error: Content is protected !!