வேளாண் சட்டத்தை நீக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பரமக்குடி, பரமக்குடியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு வேளாண்மை சட்டத்தை கண்டித்து, நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் போராட்டத்தில்  உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில்,  நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்திய அரசு…

Translate »
error: Content is protected !!