வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை – புயலாக மாற வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக வலுப்பெற்று புயலாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக…

Translate »
error: Content is protected !!