நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுருந்த  நடிகர் ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனாவால் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.  அந்த வகையில், தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மருதுபாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்…

பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் காலமானார்..!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்  இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். கனா கண்டேன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை…

நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விவேக் நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…

டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.பி நந் குமார் சிங் சவுகான் காலமானார்

டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.பி நந் குமார் சிங் சவுகான் காலமானார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.பி நந் குமார் சிங் சவுகான் காலமானார். மத்தியப்பிரதேச மாநிலம் கந்த்வா…

Translate »
error: Content is protected !!