வருமான வரித்துறையை ஏவி விடுவது திமுக கூட்டணி வெற்றிக்கு உரம் போடுவதாகும் – கி.வீரமணி

வருமான வரித்துறையை ஏவி விடுவது திமுக கூட்டணி வெற்றிக்கு உரம் போடுவதாகும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை ஏவப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அதிமுக, பாஜகவுக்கு எதிரான ஆழிப்பேரலையை தடுத்துவிட…

Translate »
error: Content is protected !!