தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.. ரெம்டெசிவர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர். மருந்து வாங்க என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய (+ve) சான்றிதழ், மருத்துவர்…