குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஜனவரி 23-ம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல்

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் இனி ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி…

ராமநாதபுரம், நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்: இன்று நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த…

கோரோனோ அச்சம்…குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு

கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஜனவரி 26-ந்தேதி காலை 8 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்.…

Translate »
error: Content is protected !!