சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சாத்தான்குளம், தந்தை மகன் போலீஸ் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் சிபிஐ மதுரை ஐகோர்ட் கிளையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி, மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கடந்த…

Translate »
error: Content is protected !!