4 நாட்கள் நடந்த குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான புத்தாக்கப்பயிற்சி இன்றுடன் நிறைவடைந்தது

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4 நாள் புத்தாக்கப்பயிற்சி இன்றுடன் முடிவு பெற்றது. சென்னை நகரில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக காவல்துறை மற்றும் காவல் நல அதிகாரிகளுக்கு பயிற்சி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…

Translate »
error: Content is protected !!