கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது மற்றும் அதிகப்படியான நீர் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றுப்பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தின் முண்டகாயம் பகுதியில்…