டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை முதல் டெல்லிக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சோதனை என்ற சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்ட உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.…