கோவை மாவட்டத்தில் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழுவை கலெக்டர் ஏற்படுத்தி உள்ளார். சில வாரங்களாகவே கோவையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படுவதால் கோவை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து திரவ…
Tag: கோவை
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை..!
தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை! 1. போளுர் அதிமுக 4436 திமுக – 3451 அதிமுக 985 முன்னிலை 2. தாராபுரம் முதல் சுற்று பிஜேபி 4218 Dmk 3406.பிஜேபி முன்னணி 3. வானூர் தொகுதி…
பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் – கோவை வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை, பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய…
பயோ மைனிங் திட்டம்.. 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக மாற்றம்
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் இதுவரை 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த…
கோவையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு
கோவை காந்திபுரம் பவர் ஹவுஸ் அருகில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா தீவிரமடைந்து வரும் வேளையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், உற்பத்திக்காக…
கோவையில் ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…
மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை பரிதாபமாக பலி
கோவையில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் புதூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (43) நேற்று மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு…
அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே அட்மிஷன் தொடங்க வேண்டும் – மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிக்கை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே பதினோராம் வகுப்பு அட்மிஷன் தொடங்க வேண்டும். அறிவிப்பை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று…
உடுமலையில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசிகள் வந்தும் பொதுமக்கள் ஏமாற்றம்..! ஏன்.?
கோவை, உடுமலையில் 5 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவைகள் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளான கோவிட்சில்டு மற்றும் கோவேக்சின் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்,…
ஐக்கிய அரபு நாடுகளில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு.. கோவையில் இருந்து கார்கோவுக்கு மட்டுமே அனுமதி
கோவை, ஐக்கிய அரபு நாடுகளில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும் விமானங்களில் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கார்கோவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள்…