ஹிந்தியிலும் வெளியாகும் சக்ரா

விஷால் நடித்த படங்கள் தமிழ் தெலுங்கில் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக இந்தியிலும் வெளியாக உள்ளது. விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும்…

திரையரங்குகளில் விஷாலின் ‘சக்ரா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர்,…

Translate »
error: Content is protected !!