தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு

தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு. கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் பல கிலோ மீட்டர் பயணித்து வாக்களித்துள்ளனர். சென்னையில் வசிப்பவர்களில் 50% பேர்  அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று கூட வாக்களிக்கவில்லை.…

தமிழகத்தில் இதுவரை ரூ.428 கோடி பறிமுதல்.. தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் – சத்யபிரதா சாகு

சென்னை. தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பணம் சிக்கிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும்…

ஏப்ரல் 3ஆம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் பேரணி நடத்த தடை – தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை, சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் பேரணி நடத்த தடை – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும்…

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி…. சனி, ஞாயிற்று லீவு – சத்யபிரதா சாகு

சென்னை, வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்…

Translate »
error: Content is protected !!