ஆக்சன் காட்சிகளில் நடிகை சாக்ஷி அகர்வால்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார் நடிகை சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது சின்ட்ரெல்லா, டெடி, புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.…

Translate »
error: Content is protected !!