அரியலுாரில் உள்ள பழங்கால கோவிலில் சாமி சிலைகள் காணாமல் போனது தொடர்பாக 18 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், சுள்ளங்குடியில் அருள்மிகு பாலாம்பிகை சமேத கைலாச நாதர் திருக்கோயில்…