சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சங்கர் ஜீவால் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆவார். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.அங்கிருந்த போலீசார் உடனடியாக…