சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த பைக்….கதறிய இளைஞர்!

சென்னை, சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, ஆயிரம் விளக்கு, குலாம் அப்பாஸ் அலிகான் தெருவைச் சேர்ந்தவர் ஐசக் (வயது 23). நேற்று மதியம் 1.30 மணியளவில் இவர் தனது…

Translate »
error: Content is protected !!