ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பரமக்குடி, மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடி…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

திருவாடானையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம்;  திருவாடானையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  73வது பிறந்த நாளையொட்டி இன்று   பெரிய மாடு,  கரிச்சான் என இரு பிரிவுகளாக  மாட்டுவண்டி…

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ம் தேதி தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் – தொண்டர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் கடிதம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் கடிதம் எழுதி உள்ளனர். சென்னை, “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழிகாட்டுதலின்படி,…

Translate »
error: Content is protected !!