பூதாகரமாகும் ஆக்ஸிஜன் விவகாரம் – டிடிவி தினகரன் கண்டனம்..!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு…

கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன்… அமமுக பிரமுகர் மீது வழக்கு..!

கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் மீது வழக்கு..! கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் வாங்க வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கப்படுவதாக…

“ஜஸ்ட் மிஸ்”. அதிமுகவின் மிகப்பெரிய தவறு.. திமுகவுக்கு “தீயாய்” உதவும் தினகரன்.. காரணம் இதுதான்!

சென்னை, அதிமுக தெரிந்தே இந்த தவறை செய்துவிட்டதா? அல்லது திக்கு தெரியாமல் கூட்டணி வைத்து சிக்கி கொண்டு விட்டதா என்று தெரியவில்லை. அதிமுகவின் வெற்றிக்கு அமமுக மிகப்பெரிய தடையாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன.. இதில் தொடர்ந்து…

வந்தது லேட்.. கை அசைத்தவாறு பேசாமல் சென்ற டிடிவி தினகரன்.. ஏமாற்றத்தில் தொண்டர்கள்…!

பிரச்சாரம் நேரம் முடிந்ததால் பிரச்சாரத்திற்கு வந்த டிடிவி தினகரன் தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு பேசாமல் சென்றதால் அரை மணி நேரமாக காத்திருந்து தொண்டர்கள் ஏமாற்றம். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதி அமமுக வேட்பாளர் மருத்துவர் கதிர்காமுவை ஆதரித்து வாக்கு…

இந்த இரண்டு கட்சிகளும் அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள் – டிடிவி தினகரன் கடுமையான விமர்சனம்

கரூர், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் அரசின் அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள் என்று டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க தேர்தல்…

இவர்தான் முக்கிய குறி.. அதிமுகவின் அதிரடி வியூகம்.. திமுகவும் விடுவதாக இல்லை..! பரப்பரப்பில் அரசியல்..

கோவில்பட்டி, கோவில்பட்டி தொகுதியில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வீழ்த்த, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே தீவிர வியூகங்களை கையில் எடுத்துள்ளன. 2016ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு மீண்டும் அதிமுக…

பெரிய ஏமாற்றத்தில் டிடிவி தினகரன்…! காரணம் யாரு..?

சென்னை, டிடிவி தினகரன் பெரிதும் நம்பிய ஒரு விஷயம் நடக்காமல் போய் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேமுதிக தற்போது அமமுகவின் கூட்டணியில் இணைந்துள்ளதால் அமமுக புதிய பலம் பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகளை பெரிய அளவில்…

பரபரப்பு… அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிய டிடிவி தினகரன்..! அப்ப சசிகலா..?

சென்னை, அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரம், சசிகலா தனது நிலைப்பாடு பற்றி தெரிவிக்க கால அவகாசம் கேட்டுள்ளார். சசிகலாவின் நிலைபாடு என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இது குறித்து ஏப்ரல் 9ஆம்…

இருக்கிற தொகுதியெல்லாம் விட்டுவிட்டு ஏன் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும்?.. டிடிவி தினகரனின் “மாஸ்டர் பிளான்”

சென்னை, இருக்கிற தொகுதியெல்லாம் விட்டுவிட்டு டிடிவி தினகரன் ஏன் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும்? என்ன காரணம்? என்ற கேள்வியும் சந்தேகமும் பரவலாக எழுந்துள்ளது. சசிகலாவை கடைசி வரை நம்பி ஏமாந்து நிற்கிறார் டிடிவி தினகரன். எப்படியாவது தனக்கு ஆதரவு தருவார், பிரச்சாரத்துக்கு…

சாத்தூர் தொகுதியில் எம்எல்ஏ ராஜவர்மன் போட்டியிட மறுப்பு…. அதனால் அமமுகவில் இணைந்தார்..!

சென்னை,  சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தற்போது டிடிவி தினகரன் கட்சிக்கு தாவியுள்ளார். ராஜேந்திரபாலாஜிக்கு மக்கள் சட்டசபைத் தேர்தலில் சரியான பாடம்…

Translate »
error: Content is protected !!