அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…