டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு எதுவும் இல்லை

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,353 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலுருந்து 48 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.…

Translate »
error: Content is protected !!