டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து ஐசியூ வார்டில் இருந்த 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.தற்போது, 50 தீயணைப்பு வாகனங்கள்தீயைஅணைக்கும்பணியில் ஈடுபட்டு வருகின்றன.மின்கசிவு காரணமாகதீ விபத்து நடந்திருக்கலாம்…