டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென தீ விபத்து..!

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 59-ல் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.…

Translate »
error: Content is protected !!