நடிகர் சிம்பு வழங்கிய தீபாவளி தங்கப்பரிசு

சுசீந்திரன் டைரக்சனில் ‘ஈஸ்வரன்’ படத்தில் உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் நடிகர் சிம்பு. சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசாக தங்கம்…

Translate »
error: Content is protected !!