தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்ககளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.…