நீட் தேர்வு பாதிப்புகளை சரி செய்ய நீதிபதி குழு – தமிழக அரசு உத்தரவு

நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை – சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கரூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை விவரம் கீழே

தொழிற்சாலை பணியாளர்கள் அலுவலகம் செல்ல ‘இ’-பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக நாளை முதல் தளர்வுகள் இல்லாத கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக முதல்வர் முக…

50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்காக 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது என்றும்,…

Translate »
error: Content is protected !!