திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மனைவி இன்று காலமானார்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மனைவி திருமதி அனுஷியா ஜெகத்ரட்சகன்  (வயது 58) ரீலா  மருத்துவமனையில் இன்று காலை 8 மணி அளவில் காலமடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் அடையாறில் உள்ள அவரது வீட்டுக்கு அவரது பூத உடல் கொண்டுவரப்படவுள்ளது. இன்று நான்கு…

Translate »
error: Content is protected !!