தி நைட் படத்தை தொடங்கிய சாக்‌ஷி அகர்வால்!

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சாக்‌ஷி அகர்வால், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து…

Translate »
error: Content is protected !!