காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், பொதுமக்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கிய போலீஸ் கமிஷனர்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள…

Translate »
error: Content is protected !!