நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை ஆன இன்று சென்னை புனித தோமையார் மலை தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பிரேமலதா விஜயகாந்த், 50துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் மற்றும்…
Tag: தேமுதிக
விஜயகாந்த் உடல் நிலை குறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி..?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3:30 அளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேமுதிக ஆதரவு
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்ற தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு. ஆக்சிஜன்…
தேமுதிக கண்டிஷன்..! டென்ஷன் ஆன கமல்..? கடைசியில் அமமுகவிடமே சரணாகி உள்ளது
சென்னை, விஜயகாந்த்துக்கு பிடிக்காத விஷயத்தையே தேமுதிக தரப்பில் இப்போது செய்துள்ளதாக ஒரு செய்தி கிளம்பி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தினகரனுடன் தேமுதிக கூட்டணி வைக்க என்ன…
“என்ன திட்டமா இருக்கும்”…. தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கிய தினகரன்…!
சென்னை, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. எந்த பாடுபட்டது அதிமுகவை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் அதன் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அடுத்தடுத்து அந்த கட்சியை எடுத்து வைக்கக்கூடிய மூவ்கள்…
பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது – எடப்பாடி கேள்வி
சென்னை பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேறியது. உரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை கொடுக்கவில்லை…
எந்த அணிக்கு தாவுவது….? திமுகவுக்கு தூதுவிட்ட தேமுதிக.. “நோ சிக்னல்”
சென்னை, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக எந்த அணிக்கு தாவுவது என தெரியாமல் திமுகவுக்கு தூதுவிட்டதாம். ஆனால் திமுகவோ எந்த சிக்னலையும் தரவில்லையாம். கடந்த கால சட்டசபை தேர்தல்களில் அதிமுக– திமுக இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய…
அதிமுக கொடுக்கும் 15 சீட்…. தனித்து போட்டியிடுவதா.. இல்ல..? தேமுதிகாவின் முடிவு..?
சென்னை, தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்பட உள்ளது.…
15 தொகுதிதான் தர அதிமுக முடிவு… 25 கேட்கும் தேமுதிக..! இன்று பேச்சுவார்த்தை யாருக்கு சாதகமாக முடியும்…?
சென்னை, அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று மாலை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு…