நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததுமே தமிழகத்தில் ரசிகர்கள் அவரை கொண்டாடத் தொடங்கி விட்டனர். அவர் எங்கே வரப்போகிறார், வரவே மாட்டார் என்ற விமர்சனங்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜினியின் இந்த அறிவிப்பு ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும், எதிர்க்கட்சியான…