மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் – தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை, நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு…

நடிகர் விவேக் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்  

திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பல அரிய முற்போக்கு சிந்தனையான கருத்துக்களை, நகைச்சுவை மூலம் வழங்கி வந்த நடிகர் விவேக் அவர்களுடைய மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய முற்போக்கு சிந்தனை காரணமாக ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்ட விவேக் என்கிற விவேகானந்தன்…

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்

மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக நடிகர் மயில்சாமி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் இறுதிச்சடங்குகள் முடித்து மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக நடிகர்…

விவேக் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

** சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார். ** திரைப்படங்கள் மூலம் பல…

நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விவேக் நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…

முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து என்ன மனு அளித்தேன்…..நடிகர் விவேக் விளக்கம்

நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு…

Translate »
error: Content is protected !!