பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து– பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி பாக்சிங் டே டெஸ்டாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ்…

கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 39 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த அந்த அணியை பொறுப்பு கேப்டன் ஷதப் கானும் (42 ரன்), பஹீம்…

Translate »
error: Content is protected !!