நிலுவை தொகை வழங்ககோரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஒப்பந்தகாரர்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேற கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அரசு ஒப்பந்ததாரர்களால். தடுப்பு சுவர்கள், பேவர்…