சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ஸில் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குச் சென்றார். ரயிலில் இருந்து இறங்கும் போது பை மற்றும் 46 சவரன் நகைகளை தவறவிட்டுளார். இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.…